அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!

நவ.14., மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் … Continue reading அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!